2026 ஆம் ஆண்டு மே 24 நடந்த நூல் வெளியீட்டு நிகழ்வு

யாழ்மொழி பதிப்பகம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இப்பதிப்பகத்தின் முதல் நூல் “தந்தைமொழி”. இந்நூல் எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான செந்தமிழினி ந.பா. மேஹவர்ஷினி அவர்களால் எழுதப்பட்டது. இந்நூலைத் தொடர்ந்து பல எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் நூல்களை யாழ்மொழி வெளியிட்டு வருகிறது. வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களுக்கான வழிகாட்டியாக என்றென்றும் திகழும். நல்ல எழுத்துக்கள் என்றும் வாசிக்கப்படாமல் இருந்ததில்லை என்பதே உண்மை. மௌன மொழிகள் நூல்களாக’ என்ற எங்கள் வழிமொழிக்கு ஏற்ப, அனைவரின் மௌனத்தையும் நூல் மொழியாக்கம் செய்ய யாழ்மொழி என்றும் துணை நிற்கும்.

நன்றி,
செந்தமிழினி ந.பா. மேஹவர்ஷினி
நிறுவனர் மற்றும் பதிப்பாசிரியர்