Description
காதலதிகாரம்
பூவும் பனித்துளியும் உரையாடிக் கொண்டிருந்தது. இவள் கண்களுக்கு மட்டும் பனியானது இனியவனாக தெரிந்தது.
காதலென்ற ஒன்று முடிவிலி, உலகியலுக்கு முற்றிலும் மாறுபட்ட அழகை சேர்ப்பது. அந்த நொடி பொழுதில் பிறந்தவையே காதலதிகாரம்.
நூல் விவரம்:
ஆசிரியர்: ந.பா.மேஹவர்ஷினி (செந்தமிழினி)
பதிப்பகம்: யாழ்மொழி பதிப்பகம்
விலை: ₹100/-

Reviews
There are no reviews yet.