காதலதிகாரம் – ந.பா.மேஹவர்ஷினி

₹100.00

இனியவன் என்ற பெயரில் கற்பனை காதலன் வளம் வரவே, உங்கள் இனியவனை காதலதிகாரத்தில் தேடுங்கள்.

Description

காதலதிகாரம்

பூவும் பனித்துளியும் உரையாடிக் கொண்டிருந்தது. இவள் கண்களுக்கு மட்டும் பனியானது இனியவனாக தெரிந்தது.

காதலென்ற ஒன்று முடிவிலி, உலகியலுக்கு முற்றிலும் மாறுபட்ட அழகை சேர்ப்பது. அந்த நொடி பொழுதில் பிறந்தவையே காதலதிகாரம்.

நூல் விவரம்:
ஆசிரியர்: ந.பா.மேஹவர்ஷினி (செந்தமிழினி)
பதிப்பகம்: யாழ்மொழி பதிப்பகம்
விலை: ₹100/-

Reviews

There are no reviews yet.

Be the first to review “காதலதிகாரம் – ந.பா.மேஹவர்ஷினி”

Your email address will not be published. Required fields are marked *